பிறந்தநாள் விழா முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை கழக செயலாளர் முன்னாள் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவருமான கே.விஜி உமாமகேஸ்வரி அவர்களுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்துபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார் உடன் ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல் ஆனந்தகுமார்பொதுக்குழு உறுப்பினர் திரு பாசி குணசேகரன் பேரூராட்சி செயலாளர் அபிராமி குமரவேல் திரு குமரவேல் தமிழரசன் ஒன்றிய அவை தலைவர் டி கே முனிவேல் மாவட்ட ஐடி ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


0 Comments