திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,பொன்னேரி சட்டமன்றத் தொகுதி ஆரணியில் திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சரமான தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் M. S. K. ரமேஷ் ராஜ் அறிவுறுத்தலின்படி, ஆரணி பேரூர் செயலாளர் P. முத்து வழிகாட்டுதலின்படி வாக்கு சாவடி தெருமுனை பரப்புரை கூட்டம் பாகம் 243 மற்றும் 244 அடங்கிய கும்மடம் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆரணி பேரூர் கழக அவை தலைவர் . வழக்கறிஞர் G.ரமேஷ் தலைமையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் S. ரோஸ் பொன்னையன் ஏற்பாட்டில் பொருளாளர் கு. கரிகாலன் முன்னாள் பேரூர் செயலாளர்கள் G. B வெங்கடேசன், D. கண்ணதாசன் மற்றும் பேரூர் கழகத் துணைச் செயலாளர் D. கோபிநாத், T. நிலவழகன் R. கலையரசி ஆகியோர் முன்னிலையில், தலைமைக் கழகத்தின் சொற்பொழிவாளர் தமிழ் சாதிக், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வெ.அன்பு வாணன் பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மற்றும் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா. செல்வசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் நெசவாளர் அணி துணை அமைப்பாளர் D. S. குருவப்பா,மருத்துவ அணிஅமைப்பாளர் டாக்டர் பாலமுருகன்,சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ரகுமான் கான், மகளிரணி துணை அமைப்பாளர் R.சுபாஷினி,,நெசவாளர் அணி அமைப்பாளர் T..ஜெயக்குமார், மாணவரணி அமைப்பாளர் T. தமிழழகன், விவசாய அணி துணை அமைப்பாளர் L. உதயகுமார்,வார்டு செயலாளர் J. மகேந்திரன்,C. நீலகண்டன் V., சாலேக், V. முரளி K. R.வெங்கடேசன், புதுநகர் பாலாஜி, K. சூர்யா, K.நாகராஜ், இளங்கோவன், S.பிரபு குமார்,D சத்ய நாராயணன், சாய் சத்யா,சிக்கன் சுந்தர் ஒன்றிய பிரதிநிதிகள் K. K.கருணா,வக்கீல் கவியரசு,தொழில்நுட்ப பிரிவு சந்தோஷ் பிரபா சிறுபான்மை பிரிவு எம். எம். சுல்தான் மற்றும் மாநில, மாவட்ட,ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,கழக உடன்பிறப்புகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





0 Comments