சோழவரம் மேற்கு ஒன்றியம் மல்லியன் குப்பம் ஊராட்சியில் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது

 



திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் மேற்கு ஒன்றியம் மல்லியன்குப்பம் ஊராட்சி திமுக சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் M. S. K. ரமேஷ் ராஜ் ஆணைக்கிணங்க கிளைக் கழக அவை தலைவர் B.பலராமன் தலைமையில் சோழவரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞாயிறு V.ஆனந்தகுமார் ஏற்பாட்டில் சோழவரம் மேற்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் B. முனிகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் மு. பகலவன் சோழவரம் மேற்கு ஒன்றிய பொருளாளர் சந்திரன்  கிளைக் கழக செயலாளர்கள் பாபு,ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் பாகம் எண் 255 -ல் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்  நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தலைமை கழக பேச்சாளர்கள் K. ராஜராஜேஸ்வரி மற்றும் விக்னேஷ் உதயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்  தலைமைக் கழக பேச்சாளர் K. ராஜராஜேஸ்வரி பேசுகையில் 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய பாஜக அரசு செய்யும் முறைகேடுகள் குறித்தும் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்க திமுக அரசு செய்யும் திட்டங்கள் நலதிட்ட உதவிகள் மற்றும் பெண்களுக்காக பெண்கள் நலனில் அக்கறை கொண்டு உழைத்திடும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்தும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் ஒன்றிணைந்து மீண்டும் கழக ஆட்சி அமைந்திட செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அவை தலைவர் முனிவேல்,பஞ்செட்டி ராஜாராம்,சோழவரம் மேற்குஒன்றிய அமைப்புசாரா  ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் K. மணிகண்டன் சோழவரம் மேற்கு ஒன்றியம் மாணவர் அணி துணை அமைப்பாளர் S..முரளிதரன்  பொருளாளர் வேலு, பிரதிநிதி C. முரளி  அன்பரசு, மற்றும் சின்ன ராஜா, பூவரசன்,லதா,M.சற்குணா G. குமார், BLC  M. காயத்ரி உட்பட மாவட்ட,,ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர்,  உள்ளாட்சி முன்னாள்  பிரதிநிதிகள் . என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments