ஆத்தூர் ஊராட்சியில் எம்.என் கண் மருத்துவமனை மற்றும் வி.எஸ் அறக்கட்டளை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது


M.N கண் மருத்துவமனை. V.S  அறக்கட்டளை மற்றும் சென்னை Rotary club இணைந்து நடத்திய கண் மற்றும் பொது மருத்துவ முகாம்  ஆத்தூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது ஆத்தூர் பெரியார் நகர் பெஸ்த்த பாளையம்.VIP மேடு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேம்பட்ட  மக்கள் மற்றும் மகளிர்அணியினர்குழுவுகில் கலந்து கொண்டு பயனடைந்தனர் தலைமை. ஆத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்: இரா.சற்குணன் Rotry விஷ்வநாதன்.ஒருங்கிணைப்பாளர் முரளி முன்னாள்  துணைத் தலைவர் ஜி ராஜா. பூரண சந்திரராவ் ஊராட்சி செயலாளர் மோகன் சுந்தரம்.மற்றும் மருத்துவர்களர் கலந்து கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments