திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூன்றாக பிரித்து உத்தரவு பிறப்பித்தார் அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளராக பல்லவாடா ஜெ ரமேஷ் குமார் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கழக நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.
ஆரம்பாக்கம் பஜார் விநாயகர் கோவில் சிவன் கோவில்,நெஞ்சிக்குப்பம் பாட்டை குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சென்று கிளைக் கழக நிர்வாகிகளை கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் ஆலோசனைப்படி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் இதில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழக செயலாளர்கள் டிசி மகேந்திரன், அவைத்தலைவர் மகேஷ் ஒன்றிய பிரதிநிதி தயாளன் ஒன்றிய பொருளாளர் உலகநாதன், ஒன்றிய இணை செயலாளர் கோவிந்தம்மாள் சீனிவாசன் சுரப்பூண்டி பாலசுப்பிரமணியன் ,மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் டேவிட் சுதாகர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர் ஆரம்பாக்கம் நாகராஜ் நொஞ்சிக்குப்பம் ரஜினி, ஒன்றிய மீனவர் அணி செயலாளர் தேசமுத்து உள்ளிட்ட கிளை கழக செயலாளர்கள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.



0 Comments