திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் .பாகம் தெருமுனை கூட்டம் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது.கழகப் பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ் பேசுகையில் மேட்டுக்குப்பம் கிராமத்தில் பத்து ஆண்டுகளாக போடப்படாத தாசாலை திமுக ஆட்சியும் போடப்பட்டது.
மகளிர் உதவித்தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது சுத்தமான குடிநீர் டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பல்வேறு சாதனைகள் செய்து வரும் தளபதி ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த மீண்டும்.2026 ஆண்டில் ஆட்சியில் அமர்த்த ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இளைஞர் அணி அமைப்பாளர் பிரதாப் திமுக நிர்வாகிகள். முனிவேல் செல்வமணி மூர்த்தி வாசு கஜேந்திரன் . சந்தானராஜ் அசோகன் நெல்சன் மணி சதீஷ் வடிவேல் பி எல் ஏ 2. மணிகண்டன் ரவி கிளை.செயலாளர். அருள் அருள் பிரதிநிதி சங்கர் அழைத்த தலைவர் விநாயகம் மற்றும் ரமேஷ் பார்வதி பாலமுருகன் கஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.




0 Comments