தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைத்தார் தமிழருவி மணியன்

 


ஈரோட்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி முறைப்படி அதிகாரப்பூர்வமாக இணைந்து கொண்டது. தமிழருவி மணியன் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் ஜி கே வாசன் முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இந்த விழாவில் பேசிய ஜிகே மணி காமராஜர் மக்கள் கட்சி எங்கள் கட்சியுடன் இணைத்தது வரும் காலத்தில் அரசியல் நிகழ்வுகளில் வசந்தகாலமாக இருக்கும் என்றார். இரு பெயர்களாக இருந்தாலும் இரண்டும் இரு கண்கள். மேலும் இது கூட்டு குடும்பங்கள் இணையும் விழா என்று கூறினார்.

Post a Comment

0 Comments