தமிழ் நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுவதற்காக நேற்று (22.12.2025 ) சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகனிடம் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ.சஙகர் இணைந்து விருப்பமனு தாக்கல் செய்தார்.இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், மாவட்ட பொருளாளர் மனோகரன், அரியலூர் வட்டார வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


0 Comments