ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகராட்சியில் புதிய பேருந்து நிலைத்தின் பகுதியில் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்க படாததை கண்டித்து ராமநாதபுரம் நகராட்சி வளாகத்தின் பகுதியில் சி ஜ டி யு மாவட்டசெயலாளர் இரா.முத்து விஜயன் தலைமையில் ஆலடி ஈஸ்வரன் முன்னிலையில் தோழர்கள் மாவட்ட சிஐடியு நிர்வாகிகள் அய்யாதுரை பச்சமால். சுடலை காசி வெண்டிங்கம்பட்டி ராமமூர்த்தி.பாண்டி ராமநாதபுரம் பேருந்து பகுதி கிளை நிர்வாகிகள் தலைவர் ஆறுமுக கனி செயலாளர் பாண்டி துணைத் தலைவர் மனோகரன் துணைச் செயலாளர் முருகன் பொருளாளர் புவனேஸ்வரி ராமேஸ்வரம் நிர்வாகிகள் முருகன் சின்னத்துரை உள்ளிட்ட அறுபது பெண்கள்20 ஆண்கள் என மொத்தம் 80 பேர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தகவலறிந்து நகராட்சி மன்றதலைவர் கார்மேகம் வந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றார் பேச்சுவார்தையில் இரண்டுநாள் அவகாசம் கேட்டனர் இடங்களை பார்த்து சரி செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மதியம் மூன்று மணி அளவில் போராட்டம் தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைத்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கலைந்து சென்றனர்.

0 Comments