காட்டுநாயக்கன்பட்டி வள்ளலார் அறிவொளி மன்ற முதலாவது ஆண்டு விழா காலையில் இயற்கை உணவுடன் தொடங்கியது தொடர்ந்து வழக்கறிஞர் வீர பிரபாகரன் நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு பற்றி பேசினார்.தோழர் கனிஷ்டா போட்டி தேர்வு பயிற்சியாளர் பாலின சமத்துவம் விழிப்புணர்வு பற்றி பேசினார்.
குமிழ்முனை சைமன் புத்தகம் பேசுது வாசிப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார் முனைவர் சங்கர் சகா தலைக்குழு தூத்துக்குடி சமுக வலைதளச் சிறையில் மாணவர் இளைஞர் விழிப்புணர்வு பற்றி பேசினார் தொடர்ந்து உமா கண்ணன் டோரா சிறுதானிய உணவகம் திருவில்லிபுத்தூர் இயற்கை வாழ்வியல் உணவியல் விழிப்புணர்வு பற்றி பேசினார் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜெயக்குமார் திருவள்ளுவர் சீவகாருண்ய சங்க செயலாளர் செய்திருந்தார் மற்றும் தூத்துக்குடி செல்வின் அவர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


0 Comments