ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மறவர் சங்கம் மற்றும் சுற்று வட்டார மறவர் சங்கத்தின் சார்பாக அபிராமம் பசும்பொன் தேவர் சிலையில் இந்திய தேசத்தின் முதல் விடுதலைப் போராட்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு நாள் வணங்கி வீரவணக்கம் செய்யப்பட்டது. மறவர் சங்கத்தின் செயலாளர் K. சுரேஷ்குமார் தலைமையில் மேலக்குளம் லட்சுமணன் மணலூர் சப்பாணி முன்னிலையில் மறவர் சங்க நிர்வாகிகள் மகேந்திரன், தென்றல், வேல்முருகன், ,ராஜா ,கதர்நாயகம் ,முனீஸ்குமார், சரவணன்,ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள்அபிராமம்ஆட்டோ சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டனர். கமுதி பசும்பொன் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகம் அவர்கள் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு எடுத்துரைத்தார். வருகை தந்த அனைவருக்கும் அபிராமம் மறவர் சங்க பொருளாளர் A. ஆதி கோபாலன் நன்றி கூறினார்.

0 Comments