திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் இரா சேதுபதி அவர்களின் புதிய. அலுவலத்தை.அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். கே எஸ் விஜயகுமார் .திறந்து வைத்தார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் எஸ் எம்.ஶ்ரீதர்டி.சி.மகேந்திரன் பல்லவாடா.ஜெ.ரமேஷ் எம்.முத்துகுமார் ஜி எஸ்.வினோத் இ. கே. கேகோதண்டன் வி.பி. வேதகிரி எம் எஸ் எஸ் சரவணன். கும்மிடிப்பூண்டிநகர செயலாளர் எஸ். டி. டி. ரவி.மாவட்ட கழகத் துணைச் செயலாளர் பெரியபுலியூர் சியாமளாதன்ராஜ் பேரூர் கழக மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள்மு.க.சேகர் ஓடை ராஜேந்திரன் பாசறை சரவணன்.முனுசாமி.துரை வெங்கட்ராமன்.எல்.சுகுமாரன்தயாளன்சாந்தி. பேபி. லட்சுமி சித்ராதீபா. மணிகண்டன் மீஞ்சூர். மாரி. அணி மாவட்ட செயலாளர்கள்.சிராஜுதீன் இமயம். எஸ்.மனோஜ்.உமாபதி எம்.எல்லப்பன்ஆர்.டேவிட்சுதாகர்.நந்தகுமார்இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள்ராஜீவ் காந்தி இணைச் செயலாளர்கள் சரவணன்கென்னடி அப்பு விமல் எம் எஸ்.நிர்மல்ராம்குமார் சூர்யா சரவணன்சுகுமார் கிருஷ்ணமூர்த்திமற்றும் இணைந்து செயல்பட்ட நிர்வாகிகள் நிர்வாகிகள் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆரணி பேரூர் பாசறை இளைஞர் அணி செயலாளர் ராம்குமார்கே. பி எஸ்.தமிழ்வாணன் கே பி எஸ்சௌந்தர பாண்டியன்பில்லா ஜி.குமார்வழக்கறிஞர்மு.ஜோதிராமலிங்கம்சுதாகர் பிரசன்னா சந்தோஷ் ராஜேந்திரன் கோபி. தயாளன். இமாச்சலம். மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




0 Comments