திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்மனச் செம்ம புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் மீஞ்சூரில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான வெங்கடேஷ் பாபு , கழக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன் ராஜா ,கே எஸ் விஜயகுமார், கழக பேச்சாளர் அதிரடி அ.கு .பலான் சியாமளா தன்ராஜ் பாசறை மாவட்ட செயலாளர் சேது..ஒன்றிய செயலாளர்கள் முத்துகுமார், ஜி.எஸ். வினோத்குமார், தர்ம்பிரகாஷ்,சம்பத்,சுந்தரவதனம்,டி சி மகேந்திரன், எஸ் எம் ஸ்ரீதர்,. பல்லவாடா.ஜெ.ரமேஷ்குமார்,வேதகிரி மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் இ ஆர் டி தமிழ் செல்வன் ,பட்டாபிராமன், ராகேஷ், தமிழரசன்,மாரி,செல்வகுமார் கத்திக்குத்து கண்ணன்.உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments