கும்மிடிப்பூண்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பல்லவாடா.ஜெ ரமேஷ் குமார் முன்னிலையில்,முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்


திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்முடிபூண்டி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் குமார் முன்னிலையில் சானாபுதூர் மற்றும் கொண்டமாநல்லூர்  பகுதிகளைச் சேர்ந்த திமுக, விசிக ,காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் என முன்னுருக்கும் மேற்பட்டோர் அக் கட்சியில் இருந்து விலகி மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் விஜயகுமார் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 அப்போது அவர்களுக்கு அதிமுக கழகத் துண்டு அணிவித்து வரவேற்றார் தொடர்ந்து பேசிய  அவர் விரைவில் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் அம்மா ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் கொண்டு வந்து பொது மக்களுக்கு நன்மை செய்வார் என கேட்டுக்கொண்டார் இதில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி சி மகேந்திரன் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் டேவிட் சுதாகர் , மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் கே பி மகேஷ் ஒன்றிய துணை செயலாளர் பாலசுப்ரமணியம் ஒன்றிய பிரதிநிதிகள் டேவிட் குமார், முருகன் ,மொய்தீன் மற்றும்கொண்டாமநெல்லூர் பகுதி இளைஞர் அணி செயலாளர் குமரேசன்,J.புருசோத்தமன்,பிரான்சாத்குமார் ,கர்ணன், சாய் குமார்,சரவணன், முருகேசன்,B. தமியண் , சதிஷ் , மாதர்பக்கம் முருகா,போந்தவாக்கம் மோகன்பாபு, கீமாநல்லூர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியம்,   உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.




Post a Comment

0 Comments