திருவள்ளூர்: மணலி புதுநகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 500 பேருக்கு பட்டா வழங்கிய எம்எல்ஏ.க்கள்.....

 


மணலி புதுநகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 500 பேருக்கு பட் டாக்களை எம்எல்ஏக்கள் வழங்கினர்.

மணலி புதுநகர் எம். எம்.டி.ஏ பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் காலி மனைகளை பல ஆண் டுகளுக்கு முன்பு கிரயம் பெற்ற உரிமையாளர்கள் பட்டா இல்லாமல் பல்வேறு வகையான சிரமங்கள் வாரிய குடியிருப்பில்ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான, அளவீடு மற்றும் ஆவணம் சரிபார்ப்பு பணி கடந்த முடிவடைந்ததை அடுத்து பெற்று வந்தது.

 பணிகள்தகுதியான அனைவருக் கும் பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கிரஸ் எம் எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் மணலி புது நகரில் நேற்று நடைபெற் றது. இதில் கவுன்சிலர்கள் நந்தினி சண்முகம் முன் னிலை வகித்தார். மாதவ எஸ்.சுதர்சனம் எம் ரம் எஸ். எல்ஏ கலந்து கொண்டு 500 பேருக்கு பட்டா வழங் கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாதவரம் கோட்டாட்சியர் பெருமாள்,   திலீப்குமார் மாதவரம் வடக்கு பகுதி செயலாளர்.புழல் நாராயணன் மாவட்ட பொறியாளர் அணி துணைத்தலைவர்.கோபாலகிருஷ்ணன்..உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments