தூத்துக்குடியில் புத்தகங்களோடு புத்தாண்டு நிகழ்வு நடைபெற்றது

 


 தூத்துக்குடியில் புத்தாண்டை முன்னிட்டு  புத்தக வாசிப்பு நற்பணி மன்றம்  மற்றும்  குமிழ்முனை  புத்தக வாசிப்பு வண்டி மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்  தூத்துக்குடி மாநகர கிளை ஆகிய அமைப்புகள்  புத்தகங்களோடு புத்தாண்டு என்ற நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

  இந்நிகழ்வில்  தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தலைமை தாங்கி கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் பரிசாக அளித்து   நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்   இந் நிகழ்வில் குமிழ்முனை சைமன்  அவர்கள்செல்வின் அவர்கள் மற்றும் .இராதாகிருஷ்ணன்  முன்னாள் அத்துக்குடி அகில இந்திய வானொலி நிகழ்ச்சித் தலைவர் அவர்கள்  மற்றும்  லாரன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டு காலை 6 மணிவரை புத்தகம் வாசித்தனர்.

Post a Comment

0 Comments