பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் கோல போட்டி...... வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் பரிசுகளை வழங்கினார்



திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்டம் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் கழகம் சார்பில் கழக பொது செயலாளர்  எடப்பாடி கே .பழனிச்சாமி அவர்களின் அறிவுத்தின்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி எஸ் வினோத் ஏற்பாட்டில் ஆலாடு ஊராட்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கோலப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுத்தொகைகள் வழங்கி கௌரிக்கப்பட்டது தொடர்ந்து  சமத்துவ பொங்கலை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டவருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத் முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ண பிரியா. இலுபாக்கம் ரவி  ஆலாடு கிளை கழக செயலாளர் நிர்வாகிகள் மகளிர் குழுவினர்.உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் .




Post a Comment

0 Comments