திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக.பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆரணி எஸ். ரோஸ் பொன்னையன் ஏற்பாட்டில், மாவட்ட , துணை அமைப்பாளர் மணிகண்டன் விக்கி.ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறியாளர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு. ( t.shirt))திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக.பொறுப்பாளர் வல்லூர். எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் தலைமையில்( t-shirt )வழங்கினார். உடன் மாவட்ட அவை தலைவர் மு.பகலவன் , பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகர், மாவட்ட துணைச் செயலாளர் கே.வி.ஜி உமா மகேஸ்வரி ஒன்றிய பொறுப்பாளர் உதயசூரியன்.பா.து.தமிழரசன்ஆரணி ஜி.பி.வெங்கடேசன். மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



0 Comments