இராமநாதபுரம் மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் கடலாடியில் மாட்டு வண்டி பந்தயம்


இராமநாதபுரம் மாவட்ட பாஜக  இளைஞரணி சார்பில்  பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜீஅவர்களின் "நம்ம ஊரு மோடி பொங்கல் விழா மாற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்   ராநாதபுரம் மாவட்டம் கடலாடியில் நடைபெற்றது.மாவட்ட தலைவர்  முரளிதரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட து.தலைவரும்  முதுகுளத்தூர் சட்ட மன்ற இணை அமைப்பாளர் கோபாகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட தலைவர்   C.ஆனந்த்  முன்னிலையில். கடலாடி வடக்கு ஒன்றிய தலைவர் MR. முருகன்வரவேற்றார்,இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் .ராமசாமி ,மாவட்ட பொதுச்செயலாளர் .  குமார் ஜீ மாவட்ட து.தலைவர்.AP.கணபதி மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரன்                ,முதுகுளத்தூர்            சட்ட மன்ற துணை அமைப்பாளர் ரமேஷ் கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர் ,கமுதி தெற்கு ஒன்றிய தலைவர் .SK.தேவர்  முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய தலைவர் . மோகன்தாஸ் ,  இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர்கள் B.மதன்,விஜயகுமார் மாவட்டது.தலைவர் . சீனிவாசன் ,மாவட்ட செயலாளர்கள்              .திருச்செல்வம், மனோஜ்,மோகன் மாவட்ட பொருளாளர் வினோத் இராணுவ பிரிவுமாவட்டதலைவர் . R.மேகச்செல்வம் ex.Army ,கூட்டறவு பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் AK.தேவா ஒன்றிய பொதுச் செயலாளர்கள் மோடி முருகன்,திருமுருகன் , கடலாடி தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திமற்றும் மாவட்ட,அணி,பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்   .சின்னமாடு,பூஞ்சிட்டு,தட்டான் சிட்டு என 3 பிரிவில்நடந்தது.இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்துக்கொண்டனர்.வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு.நிகழ்ச்சியின் பொறுப்பாளர் இளைஞரணி து.தலைவர் ஆப்பனூர் மாரி M.வேல்முருகன்  ஏற்பாட்டில் பரிசு தொகை மற்றும் குத்து விளக்குவழங்கப்பட்டது.இந்த மாட்டு வண்டி பந்தயத்தை கடலாடி - முதுகுளத்தூர் சாலையில்  இரு புறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் நின்று ஆரவரத்துடன் கண்டு ரசித்தனர்.



Post a Comment

0 Comments