திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கும்மிடிபூண்டி மண்டல மருந்து வணிகர்கள் சங்க பொது குழு கூட்டம் கும்மிடிபூண்டி அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மாநில பொது செயலாளர் அசோக் மற்றும் மருந்து கட்டுபாட்டுதுறை ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் திருவள்ளுர் மாவட்ட தலைவர் திருவேற்காடு அசோகன்,சங்க செயலாளர் SDK சங்கர் சங்க தலைவர் தனபால் சங்க பொருலாளர் இளங்கோ மாவட்ட பொருலாளர் அர்விந்தன் மற்றும் ஆவடி மண்டல நிர்வாகிகள் மற்றும் கும்மிடிபூண்டி, சுண்ணாம்புகுளம் ஆரம்பாக்கம்,எளாவூர்,கவரப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மருந்து கடை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டை சுண்ணாம்புகுளம் ராதாகிருஷ்ணா மெடிக்கல் செந்தில் மற்றும் மது மெடிக்கல் சுரேஷ் இருவரும் சிறப்பாக செய்தனர்.



0 Comments