மேலே உள்ள குறு செய்தியானது, பத்திரிக்கை துறையில் பணியாற்றும் அண்ணாதுரை என்பவருக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது, இந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனத்தின் எண்ணானது TN.59,CV3624 , அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமானது இல்லை என்றும், இந்த குருஞ் செய்தி வரும் போது, சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள புது வயலில், அண்ணாதுரை என்பவர் இருந்து வருவதாகவும் தெரிகிறது, இச் செய்தி தொடர்பாக சில காவல் துறை நண்பர்களிடம் கேட்டபோது, இது போன்ற குருஞ் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், இது உண்மைக்கு புறம்பானது என்றும், பணம் பறிக்கும் நோக்கோடு சிலர் இணையதளங்களை பயன்படுத்தி இதுபோன்ற குரு செய்திகளை பதிவிட்டு வருவதாகவும், இது போன்ற செய்திகள் வந்தால் பொதுமக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும், பணம் கட்டி ஏமாந்து விட வேண்டாம் எனவும் தெரிவிக்கின்றனர், இந்த செய்தியும் விழிப்புணர்வுக்காகவும் மட்டுமே நாங்களும் பதிவு செய்கிறோம், ஆகவே பொதுமக்கள் கவனமுடன் சிந்தித்து, தங்களின் பணங்களை இழந்து விட வேண்டாம் என்றும் விழிப்புணர்வுக்காக செய்தி வெளியிடுகிறோம்.



0 Comments