கம்பம்: கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத்தலைவர் பிஎல்ஏ ஜெகநாத்மிஸ்ரா


தேனி மாவட்டம், கம்பத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் OR.ராமசந்திரன்  நினைவாக நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு   நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத்தலைவர் பிஎல்ஏ ஜெகநாத்மிஸ்ரா  பரிசுகள் வழங்கி வாழ்த்தினார் . உடன், கம்பம் பிரமலைக்கள்ளர் சமுதாயத்தலைவர் OR.நாராயணன் மற்றும்  நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாநில போக்குவரத்து தொழிற்சங்க பிரிவு அமைப்பாளர் நந்தகுமார், மாநில ஊடகப்பிரிவு அமைப்பாளர் அபுதாகீர் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஆனந்த், கம்பம் சட்டமன்றதொகுதி இளைஞரணி அமைப்பாளர் அபு  மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்ரீதர், பாளையம் நகர இளைஞரணி அமைப்பாளர் அப்ரிடி, பாளையம் நகர மகளிரணி அமைப்பாளர் கோகிலா மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments