திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திற்கு இளைஞரணி சார்பில் கழகப் பணிகள்


 திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக.இளைஞரணி அமைப்பாளர். கே. வி லோகேஷ்.. தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி. சங்கர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் மாவட்ட இளைஞரணி  சமூக வலைதள பொறுப்பாளர் ஜே. பிரதாப் ஒன்றிய அமைப்பாளர் சிலம்பரசன் .ராஜா. கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் . விளவங்கோடு சட்டமன்ற தொகுதி கழகப் பணி கிளை பாக இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் பணிக்காக மேல்புறம் தெற்கு ஒன்றியம் இடைக்கோடு பேரூராட்சி அரண்மனை பேரூராட்சி. ஆகிய பேரூராட்சி ஊராட்சி களப்பணி செய்த போது உடன் பி. ஞானவேல் இளைஞரணி துணை அமைப்பாளர் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments