திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக.பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள் மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக முதல் போட்டி பனப்பாக்கம் ஊராட்சியில் மெதூர் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் .எஸ் .கே. ரமேஷ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
இதில் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மு முரளிதரன்.. பகலவன். தமிழரசன்.ஆவூர் அருள் மெதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தொண்டரணி முத்துக்குமார் மகளிர் தொண்டரணி ஜெயசித்ரா சிவராஜ்.மீஞ்சூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள். அசோகன். ரவி. பழனி.ராஜேந்திரன். பாளையம்.சசிகுமார் கஜேந்திரன். சதீஷ் முனிவேல். மனோஜ்.மற்றும்.விளையாட்டு அணி.வீரர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.



0 Comments