திருப்பத்தூர் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது


திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில்  SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று,  தற்போது சிறப்பு முகாம் நடைபெற்று படிவம் 6, 7, 8 பெறப்பட்டது மற்றும் புதிய  வாக்குச்சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டதும், மற்றும் ASDD இனங்கள் தொடர்பாக இன்று 13.1.2026 காலை 10.30 மணி அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் வாக்குப் பதிவு அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (ஆயம் ) சிவபாலன் தலைமையில் நடைபெற்றது‌. உடன் திருப்பத்தூர் வட்டாட்சியர் இரா.மாணிக்கவாசகம், சிங்கம்புணரி வட்டாட்சியர் க.நாகநாதன், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உடனிருந்தனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.



Post a Comment

0 Comments