தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது


தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு,DAWN – போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் நலவாழ்வு : போதைமருந்து இல்லா இந்தியாவை நோக்கி வழிநடத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு   பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

 தூத்துக்குடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி    திருமதி ஆர். வசந்தி, எம்.எல்.,முதன்மை மாவட்ட நீதிபதி / தலைவர்,மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், தூத்துக்குடி  தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.    தொடர்ந்து  பேரணியில் கலந்துகொண்டார்கள்   மீண்டும்    பள்ளி வளாகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில்   எம். ரேவதி, தமிழாசிரியர் (BT Assistant) தொகுத்து வழங்கினார்கள்.வரவேற்புரைபாற்றினார் எஸ். கனக ரத்தினமணி, எம்.ஏ., பி.எட்.,தலைமையாசிரியை, வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளி, சிறப்பு உரையாற்றினார் பி. ஜேம்ஸ் அதிசயராஜா, பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.எல்.,ப்ஆதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தூத்துக்குடி.ஆர். சங்கரநாராயணன், பி.ஏ., பி.எல்.,குழு வழக்கறிஞர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், தூத்துக்குடி. டி. பிரேமாநந்தம்,செயலாளர், வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.ஏ. சாஹுல் ஹமீத்,செயலாளரின் தனி உதவியாளர், வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.ஏ.வி. சுபாஷிணி, பி.ஏ., பி.எல்.,செயலாளர் / மூத்த சிவில் நீதிபதி,மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், தூத்துக்குடி.தலைமை உரையாற்றினார்கள் ஆர். வசந்தி, எம்.எல்.,முதன்மை மாவட்ட நீதிபதி / தலைவர்,மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், தூத்துக்குடி.நன்றியுரையாற்றினார்.எம். ஜீசஸ் ஆல்பன், எம்.ஏ., எம்.பி.எட்., எம்.பில்.,யோகா முதுநிலைப் பட்டயம்,உடற்கல்வி ஆசிரியர் / என்.சி.சி. பொறுப்பாளர்,வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Post a Comment

0 Comments