திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக.பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள் மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக முதல் போட்டி இன்று அகரம் ஊராட்சியில் நெல்வாயில் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் .எஸ் .கே. ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலில் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தலைமையில் பெரியகரும்பூர் VCC ஸ்டார் நடத்தும் கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்து இளைஞர்களுக்கு விளையாட்டு நன்மைகளை பற்றி எடுத்துரைத்தார். இதில் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள். அசோகன். ரவி. பழனி.ராஜேந்திரன். பாளையம்.சசிகுமார் கஜேந்திரன் சதீஷ் மற்றும் விளையாட்டு அணி வீரர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.



0 Comments