திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர,பேரூர், கழக செயலாளர்கள். மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம்


 திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர,பேரூர், கழக செயலாளர்கள். மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் வல்லூரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கள் எல்லாபுரம் ஜெ.மூர்த்தி, தொகுதி பார்வையாளர்கள் சுரேஷ் செல்வராஜ், , மாவட்ட நிர்வாகிகள் , கே.வி.ஜி. உமாமகேஸ்வரி,  எம்.எல்.ரவி. . மாநில நிர்வாகிகள் சி.எச்.சேகர்,  ஜி.ஸ்டாலின்.அண்புவாணன் பொதுகுழு உறுப்பினர்கள் பா.செ. குணாசேகர். பி.வெங்கடாசலபதி. டாக்டர்பரிமளம் விஸ்வநாதன். ஏ.வி.ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர் அத்திப்பட்டு ஏ ஆர் டி உதயசூரியன் மாவட்ட பிரதிநிதி வல்லூர் தமிழரசன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றார். 

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு கூறியதாவது.நாளை ஜன.25 கும்மிடிப்பூண்டியில் நடைபெறும் மொழிப்போரர் தியாகிகளுகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்திற்கு நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்

வெல்லும் தமிழ்ப் பெண்கள் பிப்ரவரி.1மார்ச் 8 வரை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கு பத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படடடு வீ்டு வீடாக சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்

நடைபெற் ற கூட்டத்தில் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் செயலாளாகள் டி. கே. சந்திரசேகர். கி.வேணு ஆனந்த், மு.மணிபாலன். ஆ.சத்தியவேலு நா.பரிமளம், செல்வ சேகரன், ஜான்பொன்னுசாமி, மு.முரளிதரன், வே.ஆனந்தகுமார். கா.சு.ஜெகதீசன்.ஜி.ரவிக்குமார். அபிராமிகுமரவேல். இரா.அறிவழகன்., க.சு. தமிழ்உதயன், மற்றும்  வெற்றி, ரமேஷ், பாஸ்கரன், சம்பத், சுமன், ஆறுமுகம்,அத்திப்பட்டு எம்டி ஜி கதிர்வேல், வல்லூர் ராமமூர்த்தி அனைத்து அணிகளின் நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற  பிரதிநிதிகள் இளைஞரணியினர் பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஒன்றிய பொறுப்பாளர் பொன்னேரி ஆ.ராஜா நன்றி கூறினார் .



Post a Comment

0 Comments