திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி. நியாய விலை கடைகளில் தமிழக அரசின் 3000 ரூபாய் கரும்பு பச்சரிசி வெல்லம் முந்திரி திராட்சை ஏலக்காய் பரிசு தொகுப்பினை.பொன்னேரி காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக.பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு மீஞ்சூர். அத்திப்பட்டு புது நகர். சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி.பொன்னேரி நகராட்சியில்தடபெரும்பாக்கம் .டி.விபுரம் மெதூர் பழவேற்காடு நியாய விலை கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் . மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ் உதயன் கூட்டுறவு செயலாளர் பொன்னையன். அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல். ஒன்றிய பொறுப்பாளர். ஆ. ராஜா, பாஸ்கர்சுந்தரம், தமிழரசன் கூட்டுறவு செயலாளர் பாஸ்கர் மெதூர் கூட்டுறவு செயலாளர் சசிகுமார். ஒன்றிய பொறுப்பாளர் முரளிதரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் வழக்கறிஞர் சுரேஷ். முனிவேல். மனோஜ் சதீஷ்.உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.




0 Comments