ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிழக்கு ஒன்றியம் மடந்தை கிராமத்தில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு ரூ.3000 கரும்பு 1 சீனி 1 பச்சரிசி 1 வேஸ்டிசேலை தொகுப்பினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பொதுமக்களுக்கு வழங்கி துவங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் பரமக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார், ஊராட்சி செயலாளர் ராமு, மாவட்ட பிரதிநிதி பிரபாகரன்,ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அந்தோணி தாஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி கோபு, கிளை கழக செயலாளர் ஹரிதாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் இருந்தனர்.

0 Comments