சென்னை பசுமை வழி சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் அதிமுக.கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.அவர்களை சந்தித்து.மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்குஇணைத்துக் கொண்டார் ஈகுவார்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் மாவட்ட கவுன்சிலர் மான ஸ்ரீதர் இதை.தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து பூச்செண்டு கொடுத்தனர்.கும்முடிபூண்டி.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே. எஸ் விஜயகுமார் கும்மிடிப்பூண்டி கிழக்குஒன்றிய செயலாளர் எஸ் எம் ஸ்ரீதர் மேற்கு ஒன்றிய செயலாளர்.பல்லவாடா ஜே ரமேஷ் குமார் தெற்கு ஒன்றிய செயலாளர். டி .சி. மகேந்திரன் மற்றும் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் டேவிட் சுதாகர் இளவரசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.





0 Comments