கமுதியில் பாஜக சார்பில் நம்மஊரு மோடி பொங்கல்விழா நடைபெற்றது



ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மத்திய ஒன்றியம் பாஜக சார்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் கமுதி கோட்டை மேட்டில் முனீஸ்வரர் ஆலய வளாகத்தில் கமுதி ஒன்றிய தலைவர் பூபதி ராஜா தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் ஏ பி கணபதி முன்னிலையில் நடைபெற்றது.

 இதில் மாவட்ட பார்வையாளராக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் நாகராஜன் மற்றும் மாவட்ட விவசாய பிரிவு தலைவர்                      செல்வ முருகன் வெள்ளையம்மாள் மற்றும் தொகுதி அமைப்பாளர் வி கோபாலகிருஷ்ணன். முன்னாள் ராணுவத்தினர் பிரிவு   விஜய பாண்டியன் வடக்கு ஒன்றிய தலைவர் எஸ் கே தேவர் ஒன்றிய துணைத் தலைவர் புதுக்கோட்டை முருகன். வழக்கறிஞர் மகேஸ்வரன், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் அன்பழகன் வரதராஜன்.ஐ டி பிரிவு தலைவர் கணேசன். சங்கரலிங்கம், ஒன்றிய பொதுச் செயலாளர் ராமு. துரை, ஒன்றிய பொருளாளர் சீனி.ஒன்றிய செயலாளர்கள்  இளையமருது .சந்திரன் பாண்டி மீனாள். குப்பத்து ராஜா மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும், சீருடை அணிந்த 40க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர் முப்பத்தி ஆறு பொங்கல் வைத்து பூஜை செய்து முனீஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கலும் கரும்பும் வழங்கப்பட்டது மகளிருக்கு சேலை வழங்கப்பட்டது.



Post a Comment

0 Comments