பொன்னேரி தொகுதி அண்ணாமலைச்சேரி குப்பத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி அண்ணாமலைச்சேரி குப்பத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஆலோசனைப்படி மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முரளிதரன் வாழ்த்துக்களுடன். 50 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது.


இதில் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி எஸ் ஆறுமுகம் .மனோகரன் ஆறுமுகம். குமார் தங்கராஜ் வேலாயுதம். ஏழுமலை. மீனவர் கூட்டுறவு தலைவர் கர்ணன்.அசோக்  சங்கர் கிளைக் கழக செயலாளர்கள் மதியழகன். ரகு. ரவி பஞ்சாட்சரம். ஓட்டுனர் அணி ஒன்றிய அமைப்பாளர் சின்னமணி. .இளவரசு ராமலிங்கம் தேவேந்திரன். வீரப்பன் விஜயரங்கன் பாபு அசோக் தணேஷ்மற்றும் சங.ஏராளமான கிராமபொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments