திருவள்ளூர் திமுக.கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.முரளிதரன்.ஏற்பாட்டில் பாஜக மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை வலியுறுத்தி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோளூர் ஊராட்சியில் கே ஜி பாஸ்கர் சுந்தரம் மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் முகமது அலவி. கலந்துகொண்டு மாபெரும்.கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கண்ணால் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன். கோபால். ரவி. முத்துக்குமார். ரமேஷ். சிலம்பரசன். ந ஆவூர் அருள்.பிரதாப். கஜேந்திரன். மூர்த்தி. ஜெயசித்ரா சிவராஜ். அசோகன். ரவிச்சந்திரன். முனிவேல் நாகராஜ் மீஞ்சூர். வடக்கு ஒன்றிய நிர்வாகிகள்..காங்கிரஸ் விடுதலை சிறுத்தை கூட்டணி கட்சிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


0 Comments