திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையிலும் மாவட்டம் மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை முதலமைச்சராக ஆக்க அயராது பாடுபட வேண்டும் எனவும் மேலும் மகளிர்காக புரட்சித்தமிழர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து கூறி ஈடுபட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார ்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சுமித்ரா குமார் ஒன்றிய செயலாளர் இ ஆர் தமிழ்ச்செல்வன் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத் ,பிரேமா, செல்வழகி ஏரணவூரன்,செட்டியாரம்மா, ஆனந்தி, சியாமளா, நகர செயலாளர் தயாளன், மாணவர் அணி இணை செயலாளர் ஸ்ரீதர், ஐ டிவிங் அருள்,கமலா ருக்மணி.உள்ளிட்ட ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


0 Comments