ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கும் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் , அந்தியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி , அந்தியூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சண்முகம் , சேகர் , பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.




0 Comments