திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் செயல்பட்டுவரும் C.L.G. இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் மாதா மாதம் தேவையுள்ள நபர்களுக்கு தரமான சாப்பாட்டு அரிசி வழங்கும் நிகழ்வில் அதன் நிறுவனர் மற்றும் G C C I SYNOD மாநில செயலாளர் பேராயர் முனைவர் எஸ் ராஜன் அவர்கள் கலந்துகொண்டு நல உதவிகள் செய்து சிறப்புரை ஆற்றினார்.
GCCI Synod பேராயத்தின் மாநில சுவிசேஷ பிரிவின் இயக்குனர் பேராயர் சாமுவேல் ராஜ் அவர்கள் கலந்துக்கொண்ட யாவருக்கும் பயண செலவினை வழங்கி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.M P துரை அவர்கள் நன்றி கூறினார் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


0 Comments