புதுக்கோட்டை அருகே மாடு திருடிய கும்பல் கைது

புதுக்கோட்டை அருகே மாடு திருட்டில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 



கோபாலபட்டினம், கோட்டைப்பட்டினம் போன்ற கடற்கரை பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் காணாமல் போனதால் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இரவு நேரத்தில் மாடு திருட முயன்ற சிலரை கையும் களவுமாக பிடித்தனர்.

Post a Comment

0 Comments