அதிதி ஷங்கர் - தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டு விருமன் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார்.






0 Comments