நடிகை காயத்ரி யுவராஜ் அழகை வர்ணிக்கும் ரசிகர்கள் - MAKKAL NERAM

Breaking

Friday, February 10, 2023

நடிகை காயத்ரி யுவராஜ் அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்

 

சின்னத்திரை நடிகையான காயத்ரி யுவராஜ் தன்னுடைய கணவருடன் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் ரசிகருடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சின்னத்திரையில் வில்லியாக பல சீரியல்களில் நடித்திருக்கும் இவர் நடனத்தின் மீதும் தீரா பற்று கொண்டவர். எந்த அளவுக்கு என்றால் நடன இயக்குனர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நடனத்தின் மீது அதீத பற்று கொண்டிருந்தார் நடிகை காயத்ரி யுவராஜ்.

தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் போன்ற தளங்களில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.தனியாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கும் காயத்ரி யுவராஜ் அதில் பல்வேறு கேள்விக்கான மற்றும் தகவல்கள் நிறைந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடும் இவர் தற்போது தன்னுடைய கணவருடன் சுற்றுலா சென்று இருக்கிறார்.

அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment