நடிகை ஹனி ரோஸ் பற்றி சில தகவல்... - MAKKAL NERAM

Breaking

Monday, February 6, 2023

நடிகை ஹனி ரோஸ் பற்றி சில தகவல்...

 

தமிழில் சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஹனி ரோஸ். மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு, காந்தர்வன், பட்டாம்பூச்சி என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பாலைய்யா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியால் தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அதோடு, மார்க்கெட்டை பிடிக்க இதுதான் சரியான நேரம் என புரிந்துகொண்ட ஹனி ரோஸ் தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் ஹனிரோஸ் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment