மன்னார்குடி - தஞ்சை சாலையில் மன்று நகரில் நான்கு கிளைகளுடன் உள்ள தென்னைமரத்தை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர் - MAKKAL NERAM

Breaking

Sunday, April 2, 2023

மன்னார்குடி - தஞ்சை சாலையில் மன்று நகரில் நான்கு கிளைகளுடன் உள்ள தென்னைமரத்தை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தஞ்சை சாலையில் மன்று நகரில் சாலை ஓரம் தென்னை மரங்கள் உள்ளது. இதில் ஒரு தென்னை மரத்தின் தண்டிலிருந்து இரண்டு கிளைகள் வந்துள்ளது. அதில் ஒரு கிளையில் தென்னை மட்டைகளுடன் தேங்காய்  காய்த்துள்ளது. இதே போல் மற்றொரு கிளையில் இருந்து மற்றும் ஒரு கிளை முலத்துள்ளது. அதிலும் தேங்காய்கள் முளைத்துள்ளது. இவாரு ஒரு தென்னை மரத்தில் 4 கிளைகள் முளைத்து அதில் தேங்காயும்  முளைத்துள்ளது காண்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment