ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே பணிகள் துவக்கம்
நாமக்கல் மாவட்டம்,பொத்தனூர் பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023 - 2024-ன் கீழ், ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் - வார்டு எண்.1 அம்மன் நகர், வார்டு எண்.3 தென்றல் நகர், வார்டு எண்.4 காமராஜர் நகர் வார்டு எண். 12 அக்ரஹாரம் உரக்கிடங்கு, வார்டு எண்.8 குட்டை ரோடு ராஜவாய்க்கால் செல்லும் சாலை மேற்கு வண்ணாந்துரை ரோடு பகுதிகளில் மழைநீர் வடிகாலுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் S.M. மதுரா செந்தில் துவக்கி வைத்தார்,நிகழ்ச்சியில் பொத்தனூர் பேரூர் திமுக கழக செயலாளர் R.கருணாநிதி, கபிலர்மலை ஒன்றிய திமுக கழக செயலாளர் சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, தலைமை பொது குழு உறுப்பினர் பி.பி. சாமிநாதன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வைரமணி, மற்றும் மாவட்ட,ஒன்றிய , பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments