• Breaking News

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு....

     


    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Night Watchman பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியான மற்றும் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


    நிறுவனம் – பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

    பணியின் பெயர் – Night Watchman

    பணியிடங்கள் – 1

    விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.09.2023

    விண்ணப்பிக்கும் முறை – Offline

    No comments