திமுக அலுவலகத்தில் நீங்களும் பேச்சாளர் ஆகலாம் சிறப்பு பயிற்சி
குமாரபாளையம் நகர திமுக அலுவலகத்தில் பிரதி ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு நடைபெறும் நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்ற தலைப்பில் 2 வது வாரமாக இளம் பேச்சாளர் பயிலரங்கம் தேர்ந்த பேச்சாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன் அவர்கள் வருகைதந்து புதுமுக பேச்சாளர்களுக்கு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கினார் பயிற்சி மேற்பார்வையாளராக குமாரபாளையம் வடக்கு நகர பொறுப்பாளர் எம்.செல்வம் தெற்கு நகர பொறுப்பாளர் ஜி.எஸ்.ஞானசேகர் அவர்களும் கலந்துகொண்டனர் மற்றும் நகர கழகத்தோழர்கள் ,பொறுப்பாளர்கள் மகளிர்அணி இளைஞரணி மாணவரணி மற்றும் மாவட்ட சார்பு அணியினர்கள் பங்குபெற்று பேசினார்கள்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments