• Breaking News

    மேவாணி ஊராட்சியில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை அந்தியூர் எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்


    ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , கோபி வடக்கு ஒன்றியம் மேவானி ஊராட்சியில் ரூ.13இலட்சத்து 63ஆயிரம்  மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி   திறந்து வைத்தார்.



    இந்நிகழ்ச்சியில் கோபி திமுக  வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன் ,மேவாணி ஊராட்சி மன்றத் தலைவர் குருசாமி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், சுந்தரவடிவேலு, வட்டார பொறியாளர் முருகேசன், மேவானி ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் நிர்மலாதேவி,கிருஷ்ணன், மாணவரனி பிரவின், கடுக்காம்பாளையம் சாமிநாதன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிவகாமி தங்கவேல், கோபி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காமாட்சி செங்கோட்டையன், அம்மாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதிராஜசேகர் மற்றும்  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் , திமுக நிர்வாகிகள் ,  பொதுமக்கள் கலந்து என ஏராளமனோர் கொண்டனர். 


    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments