திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பெரிய வெப்பத்தூர் கிராமத்தில்அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் பத்தாம் ஆண்டு ஆடி மாத தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 170 க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து கப்பு கட்டி தீ மிதித்து தாங்க நேர்த்திக் கடனை செலுத்தினர்.
கடந்த ஆடி மாதம் 14ஆம் தேதி ஸ்ரீ பொன்னியம்மனுக்கு வாடை பொங்கல் தொடங்கி தெருக்கூத்து விநாயகர் பூஜை பந்தக்கால் 108 பாலபிஷேகம் நடைபெற்று வந்தது அதனைத் தொடர்ந்து இறுதி நாளான 25ஆம் தேதி 170க்கும் மேற்பட்டோர் தீமிதித்து தாங்கள் நேற்று கடனை செலுத்தினர் பின்னர் தெப்ப உற்சவம் மற்றும் மாணவடிக்கை நடைபெற்றது.
நிகழ்ச்சியை பெரிய வெப்பத்துர் கிராம பொதுமக்கள் மற்றும் கிராம வாலிபர்கள் செய்துள்ளனர் கிராம நிர்வாகிகள் ராஜ மன்னன் சர்க்கரை சாரங்கன் செல்வராஜ் பார்த்திபன் அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உஷா கணேஷ் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முரளி தரன் சித்தர் பொன்னன் ஊராட்சி உதவியாளர் சுரேஷ் மக்கள் நலப் பணியாளர் லட்சுமி மீனவ சங்க தலைவர் சேகர் விவசாய சங்க தலைவர் பொம்மி குடும்ப உறுப்பினர்கள் சேகர் பாளையம் பொன்வேல் கேசவேல் அர்ஜுனன் காசி ரகு மோகன் நாகரத்தினம் குமார் கோவிந்தசாமி முன்னாள் நிர்வாகிகள் முனுசாமி கோபால் சம்பத் ராஜ குடும்பத்தினர் சேகர் ராஜா முரளி ராஜா குமரன் ராஜா தாஸ் ராஜா நளினி அம்மாள் ருக்மணி அம்மாள் நிர்மலா ராணி அம்மாள் தேமலதா அம்மாள் கணக்குப்பிள்ளை குடும்பத்தினர் செந்தில் ராஜா மற்றும் கோவில் பூசாரிகள் புலேந்திரன் செல்வம் பாளையம் கஜா சங்கர் ஆலய கும்பாபிஷேக சர்வ சாதகம் பாபு ஐயர் ஊர் சலவாதி கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment