நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் முன்னேற்ற பொது நலசங்கத்தின் சார்பில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய 19 ஆம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் மௌன ஊர்வலம் நாகூர் வெட்டாற்று பாலத்தில் இருந்து புறப்பட்டு பட்டினச்சேரி கடற்கரையில் உயிரிழந்தோரின் நினைவிடம் வரை சென்றனர்.
மக்கள் முன்னேற்ற பொது நலசங்கத்தின் தமிழ் நாடு மாநில தலைவர் சமூக சேவகர் டாக்டர் என்.விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது. நாகை நகர செயலாளர் துரை.சரவணன் இந்நிகழ்வில் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நகர அணி பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.இன்னுயிர் கொடுத்தவர்களுக்கு கடலில் பால் கரைத்து வழிபாடு செய்தனர்.
மக்கள் நேரம் நாகை நிருபர் க.சக்கரவர்த்தி
புகைப்பட நிருபர் துரை.சரவணன்.
No comments:
Post a Comment