ஏலியன் பொம்மையுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன் - MAKKAL NERAM

Breaking

Monday, December 25, 2023

ஏலியன் பொம்மையுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்

 


உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் 'அயலான்' பட ஏலியன் கதாபாத்திரத்தின் மாதிரி பொம்மை புகைப்படத்தை பகிர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment