• Breaking News

    ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை…..

     


    ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த வருடம் 2024 ஜனவரி  மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்   வெளியாகியுள்ளது.  வரும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறையாகும். இரண்டாவது. நான்காவது சனிக்கிழமை மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஜன.1 புத்தாண்டு, ஜன. 15 பொங்கல், ஜன. 16 திருவள்ளூர் தினம், ஜன.17 உழவர் திருநாள், ஜன.26 குடியரசு தினம் என மொத்தம் 11 நாட்கள் விடுமுறையாகும். இதனால் அதிக தொகை தேவைப்படுபவர்கள், வங்கி செல்பவர்கள் முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

    No comments